Tuesday, June 26, 2007

Chennai Real Estate Scenario

தமிழ்நிதியின் அலசல்… http://tamilnithi.blogspot.com/2007/06/blog-post.html

இந்தியாவின் I.T.Boom-ல் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களை விட “மிக அதிக” அளவில் லாபம் அடைந்தவர்கள் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தான். Fortune இதழ் சமீபத்தில் வெளியிட்ட பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலான புது பில்லியனர்கள் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் வெளி நாட்டு நிறுவனங்கள் பணத்தை அள்ளிக் கொட்டும் வரை இந்திய ரியல் எஸ்டேட் சரிய போவதில்லை. ஆனாலும் பிரச்னை என்று வரும் போது இந்த வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முதலில் தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

No comments: