Tuesday, June 26, 2007

Chennai most clean city among top six metros: survey

இந்துஸ்தான் லிவர், இந்தியாவின் தூய்மையான நகரத்தின் தரத்தை ஆய்வு செய்யுமாறு ஏ்.சி நில்சன் - ஓ.ஆர்.ஜி மார்க்ிடம் ஒப்படைத்தது. இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் சண்டிகர் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் உள்ள ஆறு மெட்ரோக்களில் சென்னைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.

No comments: