Friday, June 22, 2007

தங்கம் ரூ.30, வெள்ளி ரூ.120 விலைகளில் வீழ்ச்சி

தங்கம் ரூ.30, வெள்ளி ரூ.120 விலைகளில் வீழ்ச்சி
வெள்ளி, 22 ஜூன் 2007( 19:08 IST ) Webdunia

சர்வதேசச் சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக மும்பை சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையில் ரூ.30-ம், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.120-ம் குறைந்துள்ளது!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் :

தங்கம் (99.9 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,680
தங்கம் (99.5 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,625

வெள்ளி (0.999) ஒரு கிலோ ரூ.18,160
(யு.என்.ஐ.)

No comments: